Database of Tamils
பொருளதிகாரம் – அரசியலுக்கு ஒரு வழிகாட்டி’ என்ற தலைப்பில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்க்கு ஆய்வு எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் எழுதிய ஆய்வுச் சுருக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது..