Go Back

chandra.krishnan

DOT Image Template (2)
DOT Image Template (2)

குறிப்பு

தொல்காப்பியம் செய்யுள் இயலும் யாப்பெருங்கல விருத்தியும் முனைவர் பட்ட ஆய்வு. 

எட்டு ஆண்டுகளாக சமயத்தமிழ் இதழில் தொல்காப்பியம் குறித்து கட்டுரைகள். தொல்காப்பியம் பொருளதிகாரம் முழுமைக்கும் அமெரிக்காவில் வாழும் திருமதி அருணா ரகுராமன் அவர்கள் உடன் இணைந்து ஆங்கிலத்தில் நூல் வெளியீடு. தொல்காப்பியம் மரபியலை மையமாக வைத்து உயிர்ப்பாகுபாடு என்ற நாடகம் 100 பக்க அளவில் நூல் வெளியீடு.  இந்த அறிஞரை தொடர்புகொள்ள விரும்பினால் appliedtamil@gmail.com முகவரிக்கு செய்தி அனுப்பவும்.

பெயர்
சந்திரா கிருட்டிணன்
மின்னஞ்சல் (Email)
நாடு (Country)
India