வாங்க பாய் - தமிழ் முஸ்லீம் வாழ்வியல் ஆய்வுக் கட்டுரைகள் - தமிழ் முஸ்லிம் வாழ்வியல் ஆய்வுக் கட்டுரைகள். தமிழ் எங்கள் தாய் மொழி. இஸ்லாம் எங்கள் வாழ்க்கை நெறி. தமிழும் இஸ்லாமும் இழைத்தெடுத்த நாங்கள் தமிழ் முஸ்லிம்கள். எங்களின் வாழ்க்கை வரலாறு பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் அனைத்தையும் இந்நூல் ஆய்ந்து அலசுகிறது. 300 Rs