அட்டைப் பெட்டி தயாரிப்பாளர்கள். வேண்டிய நேரங்களில், வேண்டிய அளவுகளில், வேண்டிய எண்ணிக்கையில் தயாரித்து வழங்குகின்றோம். குறிப்பாக விமானங்கள் மூலமாக அனுப்பப்படும் பொருட்களுக்கான தரமான பெட்டிகளும் செய்து தருகிறோம். நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப தயாரித்து வழங்குகின்றோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமான அட்டைகள் கொண்டு பெட்டிகள் செய்து தருகிறோம். அதிக எடையைத் தாங்கும் திறன் கொண்ட உறுதியான அட்டைகளைக் கொண்டு பெட்டிகள் செய்து வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப வழங்கி வருகின்றோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலினைச் செய்து வருகின்றோம். வாடிக்கையாளரின் நிறைவே..! எங்கள் நிறுவனத்தின் நோக்கம்.