Go Back

Sukuna Devi 

0
0

குறிப்பு

(1) திருக்குறள் பற்றிய மாநாட்டுக் கருத்தரங்கத்திற்காக, “திருக்குறள் காட்டும் இயற்கைவள மேலாண்மையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்” எனும் தலைப்பிலும், (2) தென் கொரியா, சியோல், சிஜாங் பல்கலைக்கழகத் தமிழமைப்பிற்காக, “திருக்குறளும் அறிவியலும்”-எனும் தலைப்பிலும், (3) தக்ஷசீலா பல்கலைக்கழகத்திற்காக “திருக்குறளும் அரசியலும்” எனும் தலைப்பிலும், (4) “கவிச்சிறகு” எனும் தமிழமைப்பிற்கு, திருக்குறளில் “”தீ நட்பு””-அதிகாரம் பற்றியும், (5) திருச்சி செம்மொழி மற்றும் தமிழ்ச்சங்கம் நடத்தும் திருக்குறள் உலக சாதனைக்கான, “”ஒரு குறள் ஓர் ஆய்வு””- எனும் தலைப்பில்  குறிப்பிட்ட ஒரு குறளுக்கான ஆய்வுக்கட்டுரை போன்ற பல ஆய்வியல் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

பெயர்
முனைவர். திருமதி. இரா. சுகுணா தேவி. எம்.ஏ.பி.எல்
மாநிலம் (State)
Tamilnadu
நாடு (Country)
India