k.shanmugam
- க.சண்முகம்
ஆய்வுக்கட்டுரைகள் – 1. சிவலிங்கத்திருமேனிகளின் மாண்பும் மேன்மையும் ( 2013 ல் ஆஶ்திரேலியாவில் சைவ நெறி மன்றத்தில் ஆய்வுரை). 2. அறம் செய்வான் திறம் – மருத்துவர் சி.என். செல்வநாயகம் நினைவு திருமூலர் நுண்தமிழாய்விருக்கை.3. கண்ணதாசன் கவிதைகளில் திருமந்திரம். எழுத்தாளர் கூட்டமைபு உரை.4. திருமந்திரத்தில் கர்ப்பக்கிரியையும் அறிவியல் உண்மையும். அனத்துக்கட்டுரைகளும் நூலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில்” திருமந்திரமும் வாழ்வியலும் ” என்ற பட்டயப்படிப்பு. இந்த அறிஞரை தொடர்புகொள்ள விரும்பினால் appliedtamil@gmail.com முகவரிக்கு செய்தி அனுப்பவும்.