எழுதியுள்ள நூல்கள்: திருக்குறள் காமத்துப் பாலில் இலக்கிய நயம், முத்தான குறட்பாக்கள் முந்நூறு, மாணவர்க்கேற்ற மணிக்குறள் நூறு, விந்தைகள் நிறைந்த உலகம், வரலாறு எனும் விந்தை, அதிசய உலகம், ஆங்கில இலக்கணம், மேலும் பல நூல்கள்.
பணி :தமிழ்ப் பணி
துறை :கலைச்சொல்லாக்க அறிஞர்
மாநிலம் :தமிழ்நாடு
நாடு :இந்தியா
முகவரி :10-1-4A, Kambar Street, Anna nagar, Pattiveeranpatti - 624211, Dindugal district.