தமிழ்ப்பற்று, தமிழ் ஆர்வலர்களை ஊக்குவித்தல், 36 ஆண்டுகள் அரிசி வணிகம், 32 ஆண்டுகள் அரிசி ஆலைகள் நடத்திய அனுபவம், ஏறத்தாழ 90 ஆண்டுகள் ஆச்சி தாயம்மா தொடங்கி தலைமுறைகளைத் தாண்டித் தொடரும் கைக்குத்தல் அரிசி வணிகம். 14 ஆண்டுகள் முன்னர் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அறிமுகமும் அணுக்கமும் தந்த அறிவால் கைக்குத்தல் அரிசி, இயற்கை உணவுகள், இயற்கை வேளாண்மை பற்றிய புரிதலும் புரிந்ததைப் பயிற்றுவிக்கும் திறனும்.