இசையாசிரியர், எண்கணித நிபுணர். இசை இயலிலும், இசையிலும், எண் கணிதத்திலும் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் பெற்றவர். நேரடியாக/ இணைய வழியாகவும், கர்நாடக வாய்ப்பாட்டு இசை வகுப்புகள் நடத்துகிறார். மெல்லிசை கச்சேரிகள், டி ஜே இசை நிகழ்ச்சிகளையும் திருமண மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் நடத்தித் தருகின்றார்.