நிலவுக்கு கீழே ஆகாயம்

முனைவர் ராஜ.கார்த்திக்

துறை :
தமிழ் நூல்கள்
தொடர்பு எண் :
ஆசிரியர் குறிப்பு:
தமிழ்ப் பேராசிரியர் கவிஞர் விக்கிப்பீடியா தமிழ் நூல்கள் திருத்துநர் கல்வெட்டுப் பயிற்சியாளர் என தமிழ் மீது தீராப் பற்று கொண்டு செயல்படுபவர். சங்க இலக்கியம் சுமேரிய இலக்கியம் ஆய்வாளர் சிறுகதை ஆசிரியர் இசையமைக்கும் பாடலாசிரியர் கோத்தகிரி பகுதியினர். தற்கால எதார்த்தம் பேசும் கவிதை நூல். ஈழப் பிரச்சினை, தன்னம்பிக்கை, காதல், உலக ஒற்றுமை, பொதுவுடைமை, தமிழ்த் தேசியம், பெண்ணியம் தலித்தியம், சனாதன எதிர்ப்பு, திராவிட கருத்தியல் கொண்டு சிறப்பாக வெளிவந்துள்ளது இந்நூல்.
விலை:
ரூ. 150/-
பதிப்பு ஆண்டு:
2020
பதிப்பகம்:
🍪 Cookies

We care about your data, and we’d use cookies only to improve your experience. For a complete overview of the cookies uses, see our Privacy Policy.