Dr.Ezhil Vendan

முனைவர்.எழில் வேந்தன்

பணி :
கவிஞர்
துறை :
இலக்கியத்துறை
மாநிலம் :
தமிழ்நாடு
நாடு :
இந்தியா
முகவரி :
சென்னை
தொடர்பு எண் :
914426453600
இணையதள முகவரி :
முகநூல் பக்கம் :
யூடியூப் முகவரி:
ஆசிரியர் குறிப்பு:
இவர்தம் கவிதைகள் இதுவரை உலகின் முப்பத்தியெட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. உலகளாவிய ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளிலும் பிரபல இணைய இதழ்களிலும் கவிதைகள் எழுதிவருகிறார். இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்திய ஒன்றியக் குடியரசு ஆண்டுதோறும் நடத்திவரும் ‘தேசிய பன்மொழிக் கவியரங்கத்தில்’ 1995ஆம் ஆண்டின் மிகச் சிறந்த தமிழ்க் கவிதையாக அவரது ‘ஆலமரம்’ கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய தேசிய மொழிகளில் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து வானொலிகளிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பபட்டது
🍪 Cookies

We care about your data, and we’d use cookies only to improve your experience. For a complete overview of the cookies uses, see our Privacy Policy.