ஆன்சி சித்த மற்றும் ஆயுர்வேதா நிறுவனம், ஜோசப் பெனடிக்ட் டி, (40 வருட வைத்திய அனுபவம்) அவர்களால் கடந்த 25 வருடங்களாக நடத்தி வரப்படுகிறது, இது பரம்பரிய வைத்திய முறைகளின் சாராம்சங்களோடு, பயன்பாட்டு ஆராய்ச்சியினால் மெருகேற்றப்பட்டு, மூலிகை மருந்து மற்றும் சித்த மருத்துவம் மூலமாக மக்களின் வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது மட்டும் இல்லாமல் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணியும் செய்து வருகிறது