அன்புச்செல்வன் பழ. M.A., M.phil., T.P.T., B.Ed., (Spl. Edn.)நடுவண் கல்விக்கழகத் தனியார்ப் பள்ளித் தமிழாசிரியர். புத்தகங்களின் பிழைத்திருத்தக் கலைஞர். தமிழ் மொழி உச்சரிப்பியல் வல்லுநர். மையக்கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர். கவிஞர். வாரூர்ச்செல்வன் எனும் புனைப்பெயர் கொண்டவர். ( நூலாசிரியர்-வேரின் விடியல்கள்-2021) பொது நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர். பரத நாட்டியக் கலைநிகழ்ச்சி அரங்கேற்றம் / சலங்கை பூஜை போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர். வானொலி நேரலை நிகழ்ச்சிகள் வழங்குநர் / அறிவிப்பாளர். பின்னணிக் குரல் வழங்கு கலைஞர். காணொலிகள் உருவாக்குநர். இயற்கையை இரசித்துக் காத்து வளர்க்கும் நல்லுள்ளம் கொண்டவர். தென் தமிழகத்தைச் சேர்ந்தவர். பெருமைமிகு புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி- கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை/ முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்.
We care about your data, and we’d use cookies only to improve your experience. For a complete overview of the cookies uses, see our Privacy Policy.